கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும், விலங்கியல் துறை தலைவராகவும் இருந்தவர்...
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும், விலங்கியல் துறை தலைவராகவும் இருந்தவர்...
பாரதியார் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டண உயர்வை திரும்பப் பெற வேண் டும் என இந்திய மாணவர் சங்கம் வலியு றுத்தியுள்ளது. இந்திய மாணவர் சங்கத்தின் ஈரோடு மாவட்டக் குழு அலுவலகத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் செய்தி யாளர்களை சந்தித்தார்.